லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய பெல்ஜிய வீராங்கனை 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.எலினா ரிபாகினா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/wimbledon-tennis-rybakina-defeated




