கடந்த வாரம் இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர் கலந்துகொள்ள வேண்டாமென முடிவு செய்தார். தற்போது பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக இருக்கும் தாரிக் ரஹ்மானை பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா அழைத்து இருந்ததாகவும், ஆனால் இதை இருதரப்பு அழைப்பாகக் கருதக்கூடாது என்றும் வங்கதேச துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெளிவுபடுத்தியுள்ளார். வங்காள விரிகுடா பகுதியில் உள்ள ஏழு நாடுகளால் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பே பிம்ஸ்டெக். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c539mw32kxk0o




