செளதி அரேபியா தற்போது ஒரு குழப்பமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானுக்கு எதிரான போரைத் தொடங்கியதிலிருந்து, அதில் நேரடியாக ஈடுபடாமல் இருக்கவே செளதி அரேபியா பெரும்பாலும் முயற்சித்து வந்தது. ஆனால், தற்போது மூன்று திசைகளில் இருந்து தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கருதும் செளதி அரேபியா, இனி பொறுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளது. இந்த வாரம், செளதி அரேபியா மீது டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக நம்பப்படும் இராக்கிலுள்ள இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது, அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj03md7jzr4o




