கோஸ்டாரிகாவிற்கு மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலாவாக அமைந்திருக்க வேண்டிய ஒரு பயணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, தனது ஒரே மகன் இறந்ததால் ஸ்டீவ் ஸ்மெல்ஸ்கி அழுதுகொண்டிருந்தார். அப்போது 11 வயதாக இருந்த ஜோர்டான், பொதுவாக "மூளையை உண்ணும் அமீபா" என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லெரியால் ஏற்பட்ட மூளைத் தொற்றால் இறந்து போனார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp9lejyr1rdo




