ஞாயிற்றுக்கிழமை முதல், இஸ்ரேலிய குடியேறிகள் குஸ்ராவில் உள்ள சில பாலத்தீன வீடுகளைச் சூழ்ந்துகொண்டனர். பின்னர், இரவிலும், காலையிலும் இஸ்ரேல் ராணுவம் புல்டோசர்களுடன் அப்பகுதிக்கு வந்து அவர்களின் கூடாரங்களை அகற்றி, அவர்களை அங்கிருந்து வெளியேறச் செய்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c20ee34q9qgo




