தெருக்களில் துப்பாக்கிச் சூடு, நகரும் பீரங்கிகள், அரசு கட்டடங்களுக்கு மேல் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல். இவை அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. மூன்று ஆட்சிக் கவிழ்ப்புகளையும், மேலும் இரண்டு ராணுவத் தலையீடுகளையும் சந்தித்த நாடான துருக்கிக்கு, 2016ம் ஆண்டு ஜூலை 15 இரவு என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9r930jnexo




