தமிழ் சினிமா பாடகிகளில் சின்மயிக்கு தனித்துவமான இடம் உண்டு. அவருக்கு இன்று (செப்டம்பர் 10) பிறந்த நாள். மும்பையில் பிறந்த அவர், இசை ஆய்வாளரான தனது தாய் பத்மஹாசினியிடம் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி செவ்வியல் இசையை கற்றார். பின்னர் அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c74k9n3lz19o




