1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, லண்டனில் ஜார்ஜி மார்கோவ் குடை ஒன்றால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேஜிபியுடன் (KGB - சோவியத் ஒன்றியத்தின் முதன்மை தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு) தொடர்புடைய அரசியல் நோக்கில் அவருக்கு விஷம் செலுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அடுத்த ஆண்டு, மார்கோவின் மனைவியும் மூத்த சகோதரரும், கொலைச் சதித் திட்டம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை எச்சரித்ததாக பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyznj8w23xo




