ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா "சக்திவாய்ந்த" தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8e2nj43pwlo




