கரூரில் இயங்கிவரும் ஏஐ டேட்டா நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மனித உருவ ரோபோக்களுக்கு தேவையான மிகப்பெரும் தரவுகளை மனிதர்கள் மூலம் வழங்கி வருகிறது. ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் கண்ணகி, கேமரா பொருத்தப்பட்ட தலைப்பட்டை ஒன்றை அணிந்து தான் செய்யும் வேலையை பதிவுசெய்து வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c4gr9z582ljo



