தமிழ் சினிமாவில் துள்ளல் இசை பாடல்கள் என்றால் 'குத்தகைக்கு' எடுத்துபோல தொடர்ச்சிய பாடி, ஹிட் கொடுத்து வந்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி. பிற்காலத்தில் அந்த இடத்திற்கு அனுராதாஸ்ரீராம் வந்தார். அவர் பாடிய துள்ளல் இசை பாடல்கள் பிரபலமாகின. எல்.ஆர்.ஈஸ்வரி போலவே மெலோடியிலும் தனிப்பாதை அமைத்து தனது தனித்துவ குரலால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் அனுராதா ஸ்ரீராம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwy0zj6pxyjo




