"1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்" திருப்பூர் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் மைதிலியின் கருத்து இது. அரிசியின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பதால் சில்லறை விற்பனை விலையையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cpd74v3l79vo




