இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி, இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c95yn5yp0m21o




