தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் காடுகளில் வாழும் புள்ளிகள் கொண்ட சிறிய பூனை ஒன்று, புதிய காட்டுப் பூனை இனம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுப் பூனையின் அளவுள்ள இந்தச் சிறிய பூனை, இதேபோன்ற புள்ளிகளும் வரிகளும் கொண்ட பிற காட்டுப் பூனைகளுடன் நீண்ட காலமாக குழப்பப்பட்டதால், இதுவரை ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு வராமல் இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwvgyz8rem8po




