தாம்பரம் மாநகராட்சியில் விதிகளை மீறி டெண்டர் கோரிய முறைகேடு புகாரில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq4g5r9pnz7do



