இந்தத் திருத்தம் உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் விமர்சித்துள்ளன. அப்படியானால், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துமா? அல்லது உயர்கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx5ylq21ng1zo




