இந்தியாவின் போர் விமான திட்டத்திற்கான எஞ்சின்களை தயாரிக்க பிரிட்டன் நிறுவனமான ரோல்ஸ் ராய்சுடன் கூட்டு சேர இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தது. இந்தக் கூட்டணி, மிகவும் மேம்பட்ட ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்குவதற்கான இந்தியாவுடைய திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c304y4zdeldo




