"அவர்கள் அவ்வளவு நுட்பமானவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அவ்வளவு புத்திசாலிகளாக இருப்பார்கள் என்றும் நினைக்கவில்லை. அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது". தனது தாயைக் காதல் மோசடியில் குறிவைத்த நபரைத் தேடி கார்லோஸ் பாராகன் நைஜீரியா சென்றபோது, திறமையான மோசடியாளரை எதிர்கொள்ள போகிறோம் என்றே அவர் எதிர்பார்த்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvglyj25z1yo




