இரான் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், டிரம்ப் அமெரிக்காவின் அதிபர். துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் பின்வருமாறு கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm2j74g0pvmo




