42 ஆண்டுகள் கடந்தும், இந்தக் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த ஜூலை 10-ஆம் தேதி அந்த நிலை மாறியது. மைக்கேல் ஸ்டீவர்ட் (57) மற்றும் ஆண்டனி ஸ்டீவர்ட் (60) ஆகியோருக்கு, ஆண்டனி லிட்லரைக் கொலை செய்த குற்றத்துக்காக லண்டனிலுள்ள ஓல்ட் பேலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgxvk9xzj4o




