புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, வளவம்பட்டி, மூங்கில் அய்யனார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 17ஆம் தேதி காப்புக்கட்டி கோயில் திருவிழா தொடங்கியது. இதில் மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால், ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடி ஒன்பதாம் நாள் மண்டகப்படியில் காலை 8.30 மணியில் இருந்து பகல் 1 மணி வரை ஆதிதிராவிட மக்கள் மண்டகப்படி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c141ev7zxk3o




