இந்நோய் முதிய வயதில் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது இதன் தொடக்கம் பல தசாப்தங்களுக்கு முன்பே அமைந்துவிடுகிறதா? உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விடையைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். அல்சைமர்ஸ் நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே, நோயாளியின் மூளையில் மாற்றங்கள் தொடங்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm70dy80655ko




