இயந்திரங்கள் தங்கள் டிஜிட்டல் கைகளை நீட்டத் தொடங்கியுள்ளன. அதற்கு உங்கள் எதிர்வினைதான் சேவைத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடும். லாஸ் வேகஸில் உள்ள வெனிஷியன் ஹோட்டலில் ஸ்லாட் மெஷின்களை விளையாடும் மனநிலையில் நீங்கள் இல்லை என்றால், "தி டிப்ஸி ரோபோ" என்ற பாரில் சில பொழுதுபோக்குகளைக் காணலாம். அங்கு தானாகவே காக்டெய்ல் பானங்களைத் தயாரிக்கும் விசித்திரமான இரண்டு ரோபோ கரங்கள் உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm3eqy4wd009o



