மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கப்பலான யூஎஸ்எஸ் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மாற்றாக மற்றொருஅமெரிக்க விமானம் தாங்கி கப்பல் அங்கு விரைகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மாத காலமாக பணியில் இருக்கும் அந்தக் கப்பலில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மாலுமிகள், நீண்ட கால பணியில் உணவுப் பற்றாக்குறை மற்றும் கடினமான சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgx555jy0lo




