பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தேநீர், காபி போன்ற பானங்களைத் தொடர்ந்து மிகவும் சூடாக அருந்துவது உணவுக் குழாயில் ஏற்படக் கூடிய உணவுக் குழாய் புற்றுநோய் (esophageal cancer) ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகத் தெரிய வந்துள்ளது. சுமார் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்தப் பிரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ced7vw02znwo




