டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக காந்தியின் உண்ணாவிரதமும் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது. சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை விமர்சிப்பவர்களில் சிலர், காந்தியின் உண்ணாவிரதமும் ஒரு வகையான பிளாக்மெயில்தான் என்று கூறினர். வேறு சிலரோ வரலாற்று உண்மைகளைத் தள்ளி வைத்துவிட்டு, எதிரே இருந்தது பிரிட்டிஷ் அரசு என்பதால்தான் காந்தி உண்ணாவிரத ஆயுதம் வெற்றி பெற்றது என்ற கருத்தை வெளிப்படுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y4rx51n99o




