அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றத்தின் முக்கிய மையமாக ஹோர்மூஸ் நீரிணை தொடர்ந்து இருந்து வருகிறது. அதன் கட்டுப்பாடு குறித்த விவகாரம், இரு நாடுகளையும் மீண்டும் நேருக்கு நேர் மோதும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதாகவும், இந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக 20 சதவிகித சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c7vyveyj5nno




