சுபதீப் பட்டாச்சார்யாவுக்கு புதன்கிழமை அதிகாலை அவரது மனைவி சுபஸ்ரீ சக்ரவர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. காலை 7.57 மணிக்கு நேபாள எல்லையில் இருந்து வெளியேறியதற்கான முத்திரையுடன் தனது பாஸ்போர்ட்டின் புகைப்படத்தை அவர் அனுப்பியிருந்தார். இந்த வெளியேறும் முத்திரை, நேபாள எல்லையில் குடியேற்றச் சோதனை நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டதைக் குறிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9zqed8n9wo



