பட மூலாதாரம், Phil Walter/Getty Images நியூசிலாந்தில் கிரேஹவுண்ட் நாய் பந்தய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்ட கிரேஹவுண்ட் நாய்களை ஏற்றிச் செல்லும் குறைந்தது இரண்டு சார்ட்டர் விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c24mrv2lmggo




