கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையும் செலுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y4lejnqkjo




