'சேவல்', 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடிப்போக படவாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகை ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-poonam-bajwa-latest-clicks




