நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், செயற்கை நுண்ணறிவு ஒரு வகையில் உங்களுக்கு நண்பனாகவும், மற்றொரு வகையில் எதிரியாகவும் மாறியுள்ளது. நேர்காணலுக்குத் தயாராகவும், குறிப்பிட்ட வேலைகளுக்கு ஏற்ப சுயவிவரக் குறிப்பைத் தயாரிக்கவும் ஏஐ உதவுகிறது. அதேவேளையில், மனிதவள அதிகாரிகள் உங்கள் திறன்களையும் சிறப்புத் தகுதிகளையும் மதிப்பிடுவதற்கு முன்பே, உங்கள் விண்ணப்பத்தை ஏஐ நிராகரிக்கவும் கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6lyepxr10nvo



