சிவந்த சருமம், வெங்காயத் தோல் போன்று உரியும் சருமம். நெற்றி, தலை அல்லது வயிற்றுப் பகுதியைக் கூட இதன் பாதிப்புகள் விட்டுவைப்பதில்லை. சருமம் செதில்களாக மாறுதல், அரிப்பு, அதனால் ஏற்படும் தடிப்புகள் என சொரியாசிஸ் உடலை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் மனதையும் பாதிக்கும் ஒரு நோயாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c77g50dr242o




