இவர்களின் கதை பாலிவுட் திரைப்படம் ஒன்றிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதைப் போன்றது. 40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் ஒருவருக்கொருவர் அருகாமையில் வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj06evlpyejo




