வெள்ளை நிற வட்டங்கள் இரண்டு கருப்பு நிற வட்டப் புள்ளிகளைச் சுற்றியிருந்தன. அவை ஒவ்வொன்றும் டேபிள் டென்னிஸ் பந்தைவிட சற்று பெரியதாக இருந்தன. மேலும், நுரையீரல் முழுவதும் பரவியிருந்த வெள்ளைப் புள்ளிகளும், காசநோய், நுரையீரலை மெல்ல மெல்ல அழித்து வந்ததைக் காட்டின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3r05p17wg8o




