சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வெள்ள முன்னறிவிப்புத் துறையின் தலைவரும் மூத்த நீரியல் நிபுணருமான வினோத் பராஜுலி கூறுகையில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்தப் பனிப்பாறை ஏரியில் சுமார் 6,50,000 கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளது என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8r6exz10e1o




