விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் இன்று காலை காவல்துறையினர் மார்க்கண்டேயனை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj03j6e60v8o




