உலகளவில் அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இருந்தாலும், முட்டை குறித்து மக்களிடையே இன்னும் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன. கோழி முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? நாட்டுக்கோழி முட்டை நல்லதா, பிராய்லர் கோழி முட்டை நல்லதா? முட்டையை பச்சையாக சாப்பிடலாமா? என பல கேள்விகள் நிலவுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6gqdpev31jlo




