"காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்விக்கொண்டது. சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தது. பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c17y102z9dzo



