சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அந்தப் படத்தில் இடம் பெற்ற சர சர சாரக்காத்து, போறானே போறானே, ஆனா ஆவன்னா, செங்க சூலைக்காரா உள்ளிட்ட பாடல்கள் வெற்றியடைய, முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார். நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களிலும் அவரது பாடல்கள் பிரபலமாகின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr59p62l29lo




