"நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை" என தனது மருமகள் டினியோ மொடாபானே கொலை செய்யப்பட்டதை நினைத்து வருந்தும் நோக்வாண்டா மாட்சிகிசா, "ஆனால், ஏதாவது ஒன்று மாறியே ஆக வேண்டும்"என்கிறார். "எங்களுக்காகவும், மற்ற அனைத்து பெண்களுக்காகவும் ஏதாவது ஒன்று மாறியே ஆக வேண்டும். இன்னும் எத்தனை பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்படும்?"என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmde0533l074o



