கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிரேஸி பாய்' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆஷிகா தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது 'சர்தார் 2 ' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'மிஸ் யூ' படத்திலும் நடித்து முடித்துள்ளார். நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/latest-photographs-shared-by-actress-ashika



