நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா நிறுவனத்தின் முதன்மை ஹோல்டிங் நிறுவனமான 'டாடா சன்ஸ்' பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் விவகாரம் சிக்கலாகி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 'டாடா டிரஸ்ட்ஸ்' 66% பங்குகளை வைத்துள்ளது. டாடா சன்ஸ் இயக்குநர்கள் கூட்டத்தில், நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், டாடா டிரஸ்ட்ஸின் தலைவரான நோயல் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6vgy3d9n253o




