டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள தடுப்புகளுக்குச் சற்று முன்பாக, ஒரு குடும்பத்தினர் குளிர்ந்த லஸ்ஸி மற்றும் மோர் பாக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். மீனு போகட் தனது 18 வயது மகள் மற்றும் கணவருடன் கடந்த சில நாட்களாக இங்கு வந்து கொண்டிருக்கிறார். ஒரு போராட்டத்தில் தான் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று அவர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8evr1k754o




