இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் திங்கள்கிழமை மூடப்பட்டது. போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்புடன் தொடர்புடைய சுமார் 100 பேர் கொண்ட குழு, சனிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cevw0lw42mlo




