பட மூலாதாரம், RameshOfficial/Facebook பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக, 4 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சார்-பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwy0y5e7w88o




