வெறும் மூன்று மாதங்களுக்குள், இந்தியாவின் ஜென் ஸி "கரப்பான் பூச்சி" போராட்டங்களின் நிறுவுநரும் முகமுமான 30 வயது அபிஜித் தீப்கே, வளர்ந்து வரும் நடிகர் அல்லது கிரிக்கெட் வீரருக்குக் கிடைக்கும் அளவிலான பிரபல அந்தஸ்தைப் பெற்றுள்ளார். அரசியல் அல்லது சமூக செயல்பாடுகள் துறையில், செல்வாக்கு மிக்க குடும்பப் பின்னணி இல்லாவிட்டால், இத்தகைய அங்கீகாரத்தைப் பெற பல ஆண்டுகள் ஆகலாம். சில நேரங்களில் அது கிடைக்காமலும் போகலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c99dg882l0lo



