நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.125-க்கு விற்பனை செய் யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.120 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி விலை மாற்றம் இன்றி கிலோ ரூ.134 ஆகவும், முட்டை விலை மாற்றம் இல்லாமல் ரூ.6.80 காசுகளாகவும் நீடிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/price-of-egg-laying-hens-drops-by-rs-5-per-kg-in-the-namakkal-zone




