தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8rn53nn7m7o




