இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வாக இருந்து வருகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் வலுவான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், அரசை உண்மையாகவே கவலைப்படுத்தும் அளவிலான போராட்டங்கள் மிகவும் குறைவாகவே நடந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn0nxzy6er5o




